Monday, January 14, 2019




அகில இந்திய காங்கிரஸ் (சட்டம், RTI) மனித உரிமை துறையின் ஆலோசனை கூட்டம் (12- 01 - 2019 )அன்று டெல்லியல் நடைபெற்றது.இதில் தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment