தலைவர் திரு #RahulGandhi அவர்கள் “சக்தி” என்னும் சிறப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சக்தி திட்டத் துவக்கவிழா வருகிற 21.01.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
#அறிக்கை #Thirunavukkarasar #tnchumanrights #INC #congress#Tamilnaducongress #mahathmasrinivasan #Humanrights


No comments:
Post a Comment