Tuesday, February 12, 2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு K S அழகிரி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்துபோது...

Wednesday, February 6, 2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள், செயல் தலைவர்களுடன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் திரு #mkstalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#Congress #tnchumanrights #INC #Tamilnaducongress#mahathmasrinivasan

Friday, February 1, 2019


பாராளுமன்ற மாவட்டங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் சார்பாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக யார் வர வேண்டும்?

Tuesday, January 29, 2019

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் 2-வது மாநில செயற்குழு கூட்டம்.

Wednesday, January 23, 2019


தலைவர் திரு. #RahulGandhi அவர்களுக்கு பக்க பலமாக செயலாற்றிடவும்,காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மென் மேலும் வலுச் சேர்த்திடவும் திருமதி.#PriyankaGandhiVadra
அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்.
#tnchumanrights #INC #congress #Tamilnaducongress#mahathmasrinivasan

Sunday, January 20, 2019

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு Bs.ஞானதேசிகன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது இல்லத்தில் காங்கிரஸ் மனித உரிமை துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்த போது..

Thursday, January 17, 2019


தலைவர் திரு #RahulGandhi அவர்கள் “சக்தி” என்னும் சிறப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சக்தி திட்டத் துவக்கவிழா வருகிற 21.01.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. 
#அறிக்கை #Thirunavukkarasar #tnchumanrights #INC #congress#Tamilnaducongress #mahathmasrinivasan #Humanrights 

Tuesday, January 15, 2019




இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. 
#tnchumanrights #INC #congress #Tamilnaducongress#mahathmasrinivasan #Humanrights
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Monday, January 14, 2019




அகில இந்திய காங்கிரஸ் (சட்டம், RTI) மனித உரிமை துறையின் ஆலோசனை கூட்டம் (12- 01 - 2019 )அன்று டெல்லியல் நடைபெற்றது.இதில் தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார்.

Sunday, January 13, 2019



வரும் ஜனவரி 26-ம் தேதி 69-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக்,இனிப்பு வழங்கும் விழா….

Thursday, January 3, 2019



தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்லைவர் சூர்யா, செய்யூர் தொகுதி தலைவர் கணேஷ் அவர்களின் பரிந்துறையில் செய்யூர் தொகுதி நிர்வாகிகள் நியமனம் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
#tnchumanrights #tncongress #INC #congress #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan #TamilNadu