Saturday, December 29, 2018

ஆட்சியாளர்கள் மக்களின் குரலை கேட்க வேண்டும்.
#tnchumanrights #tncongress #congress #inc #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan #TamilNadu
டில்லியில் பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங் அவர்கள்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.
#tnchumanrights #tncongress #congress #inc #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan #TamilNadu
கடவுளை விட பணம் உயர்ந்தது, ஏன் என்றால் அது மட்டுமே சாதி, மதம் பார்க்காமல் அனைவரிடம் சமமாக பழுகும்.

Thursday, December 27, 2018

சென்னை நடந்த விவசாய பிரிவு செயற்குழு கூட்டத்தில்,அகில இந்திய காங்கிரஸ் விவசாய பிரிவு தமிழக பொருப்பாளரும், ஒருங்கிணைப்பாளரருமான திரு. முகேஷ் குமார் பாபா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
#tnchumanrights #tncongress #congress #inc #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan

Saturday, December 15, 2018

அன்னை சோனியா காந்தி இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் சென்னை வருகையையொட்டி அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் இடங்கள் மற்றும் இது சம்பந்தமான தலைவரின் அறிக்கை.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தமிழ் நாடு காங்கிரஸ் மனித உரிமை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் மனித உரிமை துறையின் சார்பாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி 16.12.2018 இன்று மாலை 4.00 மணிக்கு அண்ணா சாலை புகாரி ஓட்டல் அருகே அனைவரும் தவறாமல் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அட்வகேட் M.அன்பு தலைமை நிலைய செயலாளர்.
#tnchumanrights #congress #humanrights #INC