Friday, November 30, 2018





தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.S.அப்துல் சமது அவர்களின் ஏற்பாட்டில் வட சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளையும் வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர் திரு.VKK ஜெய்விக்னேஷ் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாநில தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமனம் செய்தார். அதற்க்கான நியமன கடிதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நிர்வாகிகளுக்கு அவரது இல்லத்தில் இன்று வழங்கினார். உடன் மாநில துணை தலைவர் திரு.S V நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment