பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு பாஜகவின் வருமானம் 81% உயர்ந்துள்ளது.
அமித் ஷா இயக்குனராக இருக்கும் ADC வங்கிக்கு வெறும் 5 நாட்களிலேயே ₹745.59 கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பு நீக்கப்பட்ட நோட்டுக்கள் வந்துள்ளது.!
இது எப்படி என மோடியும் அமித் ஷாவும் விளக்குவார்களா?
#tnchumanrights

No comments:
Post a Comment