Tuesday, July 31, 2018

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் அவர்களை தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்தார்.

Sunday, July 22, 2018

We are committed to make alliances work and we are all with him (CP ) in this endeavour. We have to rescue our people from a dangerous regime that is compromising the democracy of India: Former Congress President Sonia Gandhi

Friday, July 20, 2018

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறி பாஜக அரசு ஏமாற்றியது: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங். தலைவர் ராகுல்காந்தி பேச்சு.
2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே ஏற்படுத்தப்பட்டன?; மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் விவசாயிகள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ராகுல்காந்தி.

Wednesday, July 18, 2018

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும் : ராகுல்காந்தி

Tuesday, July 17, 2018

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களுடன் கடைசி வரை நான் உடன் நிற்க விரும்புகின்றேன். வெறுப்பையும் அச்சத்தையும் போக்குவேன். அனைத்து ஜீவராசிகளையும் நான் நேசிக்கிறேன். நான் #காங்கிரஸ்காரன் : திரு. @RahulGandhi 
#IAmCongress #INC #tnchumanrights #HumanRights #RahulGandhi #RTI

Sunday, July 15, 2018

சட்டமும், விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டவை. சட்டத்துக்காகவும்,
விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
#HBDKamarajar #HBDKamaraj #HBD_KingMaker  #INC #Congress #tnchumanrights #HumanRights #RahulGandhi #RTI
உதவியாளர்: 2 லட்சம் ரூபாய் இருந்தால் நீங்கள் செய்த சாதனைகளை படமாக்கி வரும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் பெருந்தலைவர் காமராஜர்:அடேங்கப்பா, அதுல நான் நாலு பள்ளி கூடம் கட்டிருவேனே.

Monday, July 9, 2018


திண்டுக்கல் மேற்கு மாவட்ட கலந்தாய்வு செயல்வீரர்கள் கூட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் மனித உரிமை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.#INC #tnchumanrights

Saturday, July 7, 2018



திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மாநகரில் நடைபெற்றுகொண்டுஇருக்கின்றது. அந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் மனித உரிமை தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.#INC #tnchumanrights