Friday, October 26, 2018

ஊழல் வழக்கில் சிக்கிய சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இயக்குநர் அலோக் வர்மாவையும் சேர்த்து கட்டாய விடுப்பு வழங்கிய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து தலைவர் திரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.