Tuesday, February 12, 2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு K S அழகிரி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்துபோது...

Wednesday, February 6, 2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள், செயல் தலைவர்களுடன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் திரு #mkstalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#Congress #tnchumanrights #INC #Tamilnaducongress#mahathmasrinivasan

Friday, February 1, 2019


பாராளுமன்ற மாவட்டங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் சார்பாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக யார் வர வேண்டும்?

Tuesday, January 29, 2019

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் 2-வது மாநில செயற்குழு கூட்டம்.